Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

இறந்தவர்களை அலங்கரிப்பவன்
-5 %
பாம்பாட்டி சித்தனின் கவிதைகள், ஒரு குழந்தையின் ஆர்வமும் அவதானிப்பும் நிரம்பிய ஒரு விதமான பரிசோதனைகள். தொடர்ச்சியான பல்வேறு பரிசோதனைகளின் வாயிலாகத் தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்பவை. இதனாலேயே இக்கவிதைகள் எதிர்காலத்திலிருந்து நிகழ் கணத்தில் இயங்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. முரண..
₹57 ₹60
இறுதிப் பூ
-5 % Out Of Stock
நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. உமா மகேஸ்வரியின் கவிதைப் பின்புலம் வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் - சார்ந்தது. வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடனான உரைய..
₹62 ₹65
இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
-5 %
இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது வதற்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப் பொறுப்பும் உள்ளன. இவ் விலக்கண அரசியல் பின்னணியில் இலக..
₹656 ₹690
இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்
-5 % Out Of Stock
தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. புதுப்புதுக் கோட்பாடுகளை ஏற்படு..
₹166 ₹175
இலக்கியமும் இலக்கியவாதிகளும்
-5 %
முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது’ என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும..
₹95 ₹100
இலக்கியமும் திறனாய்வும்
-5 %
மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார்...
₹166 ₹175
இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம் (ஒரு வரலாற்று திறனாய்வுநிலை நோக்கு)
-5 %
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் ..
₹238 ₹250
இல்லாத இன்னொரு பயணம்
-5 %
இத்தொகுப்பிலுள்ள ஒருபகுதிக் கவிதைகள், நிகழ்காலத்தில் மறைந்திருக்கும் கடந்த காலத்தின் இருப்பை நினைவேக்கமற்றுச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. மறுபகுதிக் கவிதைகள், ‘இல்லாத இன்னொரு பயணத்திற்கான’ தயாரிப்புக் குறிப்புகளாகவும் இரங்கற்பாடலின் மூட்டமுள்ளதாகவும் சுதந்திரமான ஹைக்கூவின் அம்சமுள்ளவையாகவும் ..
₹95 ₹100
இளவரசி கவிதைகள்
-5 %
இளவரசி கவிதைகள்ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும். புதிர்க்..
₹371 ₹390
இவையும் இன்ன பிறவும்
-5 %
பார்வை குவியும் கூர்மையில் விளையும் உச்சத்தின் தீவிரத்தில் மின்னலெனப் பளிச்சிட்டு மறையும் விதமாகத் தோற்றம் கொள்கின்றன அழகுநிலாவின் கவிதைகள். அந்தக் கணப்பிளவில் மனம் பற்றிவிட வேண்டிய காட்சிச் சித்திரங்களாய் உருவெடுக்கின்றன இவை. நடைமுறை வாழ்க்கையின் எல்லை கடந்து அதற்கப்பால் தலைநீட்டிக் காணும் வினோத..
₹95 ₹100
Showing 193 to 204 of 1296 (108 Pages)